38 வயதாகியும் திருமணமாகாத நடிகை சதாவா இது..வாய்ப்பில்லாமல் இப்படி இறங்கிட்டாரா!!

Sadha Indian Actress
1 வாரம் முன்
Edward

Edward

180 Shares

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சதா.

இப்படத்தில் சிறப்பாக நடித்த சதா எதிரி, வர்னஜாலம், திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேஷம், எலி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

38 வயதாகிய சதா சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த சதா, டார்ச்லைட் படத்தில் விலைமாதுவாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

இதன்பின் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வாய்ப்பிற்காக காத்திருந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் போட்டோகிராஃபி பக்கம் சென்ற சதா காடுகளுக்கு சென்று விலங்குகளை புகைப்படம் எடுக்கும் பணியை செய்து வருகிறார்.

தற்போது, தெலுங்கு சினிமாவில் AHIMSA என்ற படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.