நடிகை சதாவுக்கும் அந்த கெட்ட பழக்கம் இருக்கு, அத என் கண்ணால பார்த்தேன்.. பிகர் கிளப்பும் பயில்வான்
Sadha
Indian Actress
Bayilvan Ranganathan
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக திகழ்பவர் தான் சதா. இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே, அந்நியன், போன்ற படங்களில் நடித்திருப்பார். கடைசியாக இவர் தமிழில் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.
நடிகை நடிகர்களை குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது சதா குறித்து பகிர் குற்றச்சாற்றுகளை முன்வைத்துள்ளார்.
அதில் அவர், நடிகை சதாவின் கெட்ட பழக்கத்தால் தான் அவரது வாழ்க்கையை பாதித்து இருக்கிறது. சதா எப்போதும் புகைபிடித்து கொண்டு இருப்பார். அதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன்.
மேலும் அவர் போதைக்கு அடிமையானதால் பல திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.