சதா வீட்டில் நடந்த சோகம்.. பதிவால் ஷாக் கொடுத்த நடிகை! என்ன ஆனது?
Sadha
Tamil Cinema
Actress
By Bhavya
நடிகை சதா
ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சதா. இதன்பின் அந்நியன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவிலிருந்து காணாமல் போனார்.
கடைசியாக தமிழில் இவர் நடித்திருந்த படம் டார்ச்லைட். இதன்பின் தெலுங்கில் இரு திரைப்படங்கள் நடித்தார். சினிமாவிலிருந்து விலகி தற்போது முழுமையாக புகைப்பட கலைஞராகியுள்ளார்.
என்ன ஆனது?
இந்நிலையில், தனது தந்தை மறைவு குறித்து நடிகை சதா அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில் அவரது தந்தையை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். இதோ,