செட்டில் சிகரெட் பிடிப்பது எனக்கு பிடிக்கும்! நடிகை சதா திருமணமாகாமல் இருக்க இதுதான் காரணம்..

marriage sadha anniyan smoke tamilactress
By Edward Jul 29, 2021 07:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகையாக ஜெயம் ரவியின் ஜெயம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சதா. இதைதொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தார். போகபோக வயதான நிலையில் தன்னுடைய பார்க்கெட்டை இழந்தார். பெரும்பாலான நடிகை திருமணத்திற்கு பிறகு தான் வாய்ப்பினை இழக்க நேரும்.

ஆனால், சதாவிற்கு திருமண ஆசையில்லாமலே இருக்கும் போதும் கூட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார். சமீபத்தில் டார்ச்லைட் படத்தில் விபச்சார பெண்ணாக நடித்து ஷாக் கொடுத்தார். இந்நிலையில், சிகரெட், மது என சினிமாவில் தன் பெயரை கெடுத்துக்கொண்டார் சதா. செட்டில் சிகரெட் பிடித்த போது வெறுப்பேற்றும் வண்ணம் எனக்கு சிகரெட் பிடிப்பது பிடிக்கும்.

சிகரெட் பிடித்ததால் தான் என்னை படத்தில் புக் செய்தீங்க என படக்குழுவிடம் சண்டை போட்டதாகவும் சுதந்திரமாக இருந்து வந்தார். திருமணத்தின் மீது ஆர்வமில்லை என்றும் அந்த சூழலில் 33 வயதில் இல்லை என்றும் கூறியுள்ளார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான்.