சிவப்பு உடையில் செழித்து நிற்கும் ரஜினி பட நடிகை..கண்டமேனிக்கு வர்ணிக்கும் இளசுகள்
Dhansika
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தன்ஷிகா.இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து அரவான், பரதேசி மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு,கபாலி எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தன்ஷிகா, தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான், கருப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான், வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை ??
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) June 29, 2023
Pro @RIAZtheboss pic.twitter.com/0LoTkBfyye