தாறுமாறான லுக்கில் ஷாக் கொடுத்த நடிகை தன்ஷிகா.. இதோ புகைப்படங்கள்..

Dhansika Tamil Actress Actress
By Jai Oct 10, 2024 02:30 PM GMT
Report

சாய் தன்ஷிகா

மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சாய் தன்ஷிகா ஆனால், அந்த கதாபாத்திரம், பேசப்படவில்லை.

இதையடுத்து ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தாறுமாறான லுக்கில் ஷாக் கொடுத்த நடிகை தன்ஷிகா.. இதோ புகைப்படங்கள்.. | Sai Dhanshuka Latest Photoshoot

அதன் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு படங்களிலும் வெப் தொடர்களில் நடித்து வரும் தன்ஷிகா, தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.