இரவுநேர மது பார்ட்டியில் ஆட்டம் போட்ட 31 வயதான நடிகை சாய் பல்லவி!! எந்த நடிகருடன் தெரியுமா.

Sai Pallavi Tamil Actress Actress
By Edward Mar 09, 2024 11:30 AM GMT
Report

மலையாள சினிமாவில் 2015ல் வெளியான பிரேமம் படத்தின் மலர் டீச்சராக நடித்து இளசுகளின் இதயத்தை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் ஒருசில படங்களில் சிறு ரோலில் நடித்து வந்த சாய் பல்லவில் தமிழியில் தியா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இரவுநேர மது பார்ட்டியில் ஆட்டம் போட்ட 31 வயதான நடிகை சாய் பல்லவி!! எந்த நடிகருடன் தெரியுமா. | Sai Pallavi Dance In Japan Ekdin Movie Night Party

அதன்பின் தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வந்தார். மாரி 2, என் ஜி கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, சிவகார்த்திகேயனின் 21வது படத்திலும் பாலிவுட் நடிகர் சையத் அலிகான் மகன் ஜுனைத் கான் நடிக்கும் படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நாக சைதன்யாவுடன் தண்டேல் படத்தில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஜுனைத் கானுடன் நடிக்கும் படத்திற்காக வெளிநாட்டு ஷூட்டிங்கில் இருந்து வருகிறார் சாய் பல்லவியுடன். சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஷூட்டிங்கினை முடித்துள்ளனர் படக்குழுவினர்.

இரவுநேர மது பார்ட்டியில் ஆட்டம் போட்ட 31 வயதான நடிகை சாய் பல்லவி!! எந்த நடிகருடன் தெரியுமா. | Sai Pallavi Dance In Japan Ekdin Movie Night Party

அதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இரவு மது பார்ட்டி வைத்து ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அந்த பார்ட்டியில் நடிகை சாய் பல்லவி வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.