காதல் வலையில் சிக்கிய நடிகை சாய் பல்லவி.. யாருடன் தெரியுமா?

Sai Pallavi Gossip Today Tamil Actress Actress
By Dhiviyarajan May 18, 2023 06:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் நடிப்பை தாண்டி நடனத்திலும் மாஸ் காட்டி வருகிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

காதல் வலையில் சிக்கிய நடிகை சாய் பல்லவி.. யாருடன் தெரியுமா? | Sai Pallavi Fall In Love

சாய் பல்லவி நிஜ வாழ்க்கையில் எந்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதில்லை. இந்நிலையில் சாய் பல்லவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாய் பல்லவி பள்ளி பருவத்தில் இருக்கும் போது சக மாணவனுக்கு லவ் லெட்டர் எழுதியுள்ளார். ஆனால் அதை கொடுப்பதற்கு முன்பே சாய் பல்லவியின் அம்மா படித்துவிட்டாராம்.

இதன் பின்னர் அவரது அம்மா அவரை அடி அடி அடித்துவிட்டாராம். இது தான் சாய் பல்லவியின் முதல் காதலாம்.   

காதல் வலையில் சிக்கிய நடிகை சாய் பல்லவி.. யாருடன் தெரியுமா? | Sai Pallavi Fall In Love

You May Like This Video