பார்ட்டியில் அப்படியொரு ஆட்டம் போட்ட சாய் பல்லவி.. வைரல் வீடியோ

Sai Pallavi Actress
By Kathick Mar 14, 2024 06:30 AM GMT
Report

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி இந்தியில் உருவாகும் படம் Ek Din படத்தில் அமீர் கானின் மகனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

பார்ட்டியில் அப்படியொரு ஆட்டம் போட்ட சாய் பல்லவி.. வைரல் வீடியோ | Sai Pallavi Party Dance

இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பானின் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்காக பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.

அந்த பார்ட்டியில் செம குத்தாட்டம் போடும் நடிகை சாய் பல்லவியின் வீடியோ, தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..