உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய கரீனா கபூரின் கணவர்! வைரல் புகைப்படம்..
kareenakapoor
saifalikhan
By Jai
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் நடிகர் சைஃப் அலிகான். கரினா கபூரை இரண்டாம் திருமணம் செய்து சமீபத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும் படத்திற்காக உடல் எடையை ஏற்றுவது குறைப்பதுமாக இருப்பார்கள். அந்தவகையில் நடிகர் சைஃப் அலிகான் பூட் போலிஸ் படத்திற்காக உடல் எடையை ஏற்றி இருக்கிறார். அப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.
உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் சைஃப் அளிகான். சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது.
