படு கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. மோசமாக வர்ணிக்கும் இளசுகள்
Indian Actress
Sakshi Agarwal
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால்.
இவர் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது சாக்ஷி அகர்வால் ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல படங்கள் லைன் அப் வைத்திருக்கிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது படு கவர்ச்சியான ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.