கவர்ச்சி உடையில் சாக்ஷி அகர்வால்!! வைரலாகும் போட்டோ
Indian Actress
Sakshi Agarwal
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகை சாக்ஷி அகர்வால், தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.தற்போது இவர் 5 படங்களுக்கும் மேலாக கமீட் ஆகியுள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..

