ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்து பாத்டப்பில் உச்சகட்ட ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்

Bigg Boss Photoshoot Sakshi Agarwal Actress
By Bhavya Oct 19, 2024 01:30 PM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினியின் காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். பின், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன் மூலம் பாப்புலர் ஆனார்.

ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்து பாத்டப்பில் உச்சகட்ட ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் | Sakshi Hot Photos In Bathtub

அதன் பின் கிளாமராக படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். நடிகை சாக்ஷி அகர்வால் தாராள கவர்ச்சி காட்டி, புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ,