ஓ ஜீன்ஸ் பேண்ட்ல கிளாஸ் கூட வெக்கலாமா... சர்ச்சையை கிளப்பிய நடிகர்
Salman Khan
By Yathrika
ஜீன்ஸ் பேன்ட் போட்டா பொதுவா நாம எல்லாரும் என்ன வெப்போம். பர்ஸ், சீப்பு, மொபைல், ஹெட்செட் இப்படி சின்ன சின்ன விஷயங்கல வெச்சிப்போம்.
ஆனா இங்க ஒருத்தரு புதுசா ஒரு டிரண்ட் கண்டுபிடிச்சிருக்காரு.
பாலிவுட் சினிமாவுல சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத ஒரு நடிகர் தான் சல்மான் கான். எவ்ளோ கிசுகிசு, சர்ச்சையில இவரு மாட்டுனாலும் ரசிகர்கள் கிட்ட இவருக்கு இருக்கிற கிரேஸ் மட்டும் குறையவே இல்ல.
இரண்டு நாட்களுக்கு முன்னாடி ஒரு பார்ட்டிக்கு போயிருக்காரு. அங்க போனாவே என்ன தண்ணி வேணுமோ அத கிளாஸ்ல ஊத்தி கொடுப்பாங்க. மனுஷன் கார்ல ஏதாவது குடிச்சிருப்பாரு போல அப்படியே வெளியில இறங்கும் போது கிளாஸ் டம்பரோட இறங்கியிருக்காரு.
அதவேற எல்லாம் பாக்குறாங்கனு பேன்ட் பாக்கெட்ல வெக்கிறாரு.
இதுல அது ஓட்காவா அல்லது ரம்மா அப்பன்ற விவாதம் வேற போகுது.
