அந்த மாதிரி நடிக்க சம்மதம் தெரிவித்த சமந்தா.. அதுவும் திருமணம் ஆகாத நடிகருடன்
Samantha
By Kathick
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகிலும் கால்தடம் பதித்துவிட்டார். தற்போது மூன்று நடிகர்களுடன் இணைந்து நடித்து சமந்தா ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தை அமர் கவுசிக் என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இளவரிசியாகவும், பேயாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் சமந்தா.
இதுவரை எந்த ஒரு படத்தில் பேயாக நடிக்காமல் இருந்து சமந்தா தற்போது முதல் முறையாக பேயாக நடிக்கிறார். இதனால் இப்படத்தில் பேயாக சமந்தாவை பார்க்க ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.