14 வயது குறைந்த நடிகருடன் அந்தமாதிரி காட்சியா? சர்ச்சையில் சிக்கிய நடிகை சமந்தா..

samantha tollywood webseries tamilactress
By Edward Aug 18, 2021 09:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

தற்போது, தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு அநியாயத்திற்கு க்ளாமர் காட்டியும் படுமோசமான காட்சிகளிலும் நடித்து வருகிறார் சமந்தா.

சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ், தி பேமிலி பேன் 2 சீசனில் அந்தமாதிரி காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் குடும்பத்தில் சில சண்டை நடந்து வருவதாகவும் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படத்தில் 14 வயது குறைந்த நடிகருடன் நெருக்கமாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இச்செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகினால் கணவர் நாக சைதன்யா என்ன முடிவெடுப்பார் என்று அக்கடதேசத்து ரசிகர்கள் புலம்பு வருகிறார்களாம்.