நாக சைதன்யா பாடல் வந்ததும் கலங்கிய சமந்தா, ட்ரெண்ட் ஆகும் வீடியோ

Samantha Naga Chaitanya
By Tony Sep 29, 2024 07:30 AM GMT
Tony

Tony

Report

சமந்தா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிகர் நாக சைதன்யா-வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

காலப்போக்கில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமாக பிரிந்தனர்.

நாக சைதன்யா பாடல் வந்ததும் கலங்கிய சமந்தா, ட்ரெண்ட் ஆகும் வீடியோ | Samantha Cried Old Video Trending On Social Media

அதை தொடர்ந்து இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்க, நாக சைதன்யா-வோ இரண்டாம் திருமணமும் செய்து விட்டார்.

இந்நிலையில் சில வருடம் முன்பு சமந்தா, நாக சைதன்யா-வுடன் இணைந்து நடித்த மஜிலி பாடல் கேட்டு கண் கலங்குவது போல் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நாக சைதன்யா பாடல் வந்ததும் கலங்கிய சமந்தா, ட்ரெண்ட் ஆகும் வீடியோ | Samantha Cried Old Video Trending On Social Media