ஸ்லிம் ஆக வலம் வரும் சமந்தா.. ஃபிட்னஸ் ரகசியம் என்ன? இது தெரியாம போச்சே

Samantha Tamil Cinema Actress
By Bhavya Jul 31, 2025 06:30 AM GMT
Report

சமந்தா 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த சுபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

ஸ்லிம் ஆக வலம் வரும் சமந்தா.. ஃபிட்னஸ் ரகசியம் என்ன? இது தெரியாம போச்சே | Samantha Diet Plans For Slim Body

ஃபிட்னஸ் ரகசியம்

நடிகை சமந்தா சமீப காலமாக உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார். தற்போது அதன் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், " நான் இப்போது ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி டயட்-ஐ பின்பற்றி வருகிறேன். ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி டயட் என்பது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் அதிகப்படியான சிவப்பு இறைச்சி உணவுகளை கட்டுப்படுத்தும் டயட் அது.

ஸ்லிம் ஆக வலம் வரும் சமந்தா.. ஃபிட்னஸ் ரகசியம் என்ன? இது தெரியாம போச்சே | Samantha Diet Plans For Slim Body

உங்கள் ஆரோக்கியத்திற்கு வேலை செய்யாத உணவுகளை கண்டுபிடித்து அதை அகற்றுவது தான் இதன் அடிப்படை.

மேலும், காலிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற ஊட்டச்சத்து நிறைந்தவற்றை தனது டயட்டில் சேர்த்து கொள்கிறேன். அதே நேரம் கீரை அல்லது காலே-வை தவிர்த்து விடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.