முன்னாள் கணவரை கடுப்பேற்ற சமந்தா இப்படியெல்லாம் செய்கிறாரா? முகம்சுளிக்க வைக்கும் புகைப்படம்

samantha photoshoot divorce nagachaitanya
By Kathick Apr 17, 2022 10:30 AM GMT
Report

சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்து திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின், இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமந்தா நடந்துகொண்ட விதம், இனி இருவரும் இணையவே மாட்டார்கள் என்று உறுதியாகிவிட்டது. விவாகரத்துக்கு பின் தனது கணவரின் மஜிலி படம் குறித்து சமந்தா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். விவகாரத்துக்குப்பின் ஓவராக கிளாமரில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. சமீபத்தில் கூட பிரபல அட்டை படத்திற்கு போட்டோஷூட் நடத்தியிருந்தார்.

அதிலிருந்து இதுவரை பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் வெளியாகி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒரு வேலை தனது முன்னாள் கணவரை கடுப்பேற்ற தான் சமந்தா இப்படியெல்லாம் செய்து வருகிறாரா என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது இதோ அந்த புகைப்படம்.. 

முன்னாள் கணவரை கடுப்பேற்ற சமந்தா இப்படியெல்லாம் செய்கிறாரா? முகம்சுளிக்க வைக்கும் புகைப்படம் | Samantha Doing This To Anger Her Divorced Husband

முன்னாள் கணவரை கடுப்பேற்ற சமந்தா இப்படியெல்லாம் செய்கிறாரா? முகம்சுளிக்க வைக்கும் புகைப்படம் | Samantha Doing This To Anger Her Divorced Husband