சித்தார்த்-கிட்ட மாட்டி இருந்தா அந்த நடிகையின் நிலைமை தான் எனக்கும்!! புலம்பிய பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சித்தார்த். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானார்.
தற்போது பாலிவுட்டில் செட்டிலாகி நடித்து வரும் சித்தார்த், பல நடிகைகளுடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார். 2003ல் மேக்னா நாராயண் என்பவரை திருமணம் செய்த 4 ஆண்டில் விவாகரத்து செய்து பிரிந்தார்.
இதன்பின் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையும் வாழ்ந்திருக்கிறார். அதன்பின் நடிகை சமந்தாவுடனும் காதலில் இருந்து அதன்பின் பிரிந்தும் விட்டார். தோழிகள் சித்தார்த்தின் தன்மையை குறித்து கூறியதால் தான் சமந்தா அவைர விட்டு பிரிந்துவிட்டாராம்.
அதன்பின் தான் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். சித்தார்த்தை திருமணம் செய்திருந்தால் அவரது வாழ்க்கை நடிகையர் திலகம் சாவித்ரியை போன்று ஆகியிருக்கும் என்று தன் வாயிலேயே ஒரு பேட்டியில் கூறியிருந்தாராம் சமந்தா.
பெண்கள் விசயத்தில் வீக்கான சித்தார்த் தற்போது நடிகை அதிதி ராவுடன் காதலில் இருந்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.