நாய் விளம்பரத்திலும் கிளாமரை குறைக்காத சமந்தா.. வாய்யை பிளந்த ரசிகர்கள்
Samantha
By Kathick
சமந்தா
பிசியான முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் தயாராகி வருகிறது.
தமிழ்,தெலுங்கை தாண்டி ஹிந்தியிலும் கால்பதித்துவிட்டார். அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா என தொடர்ந்து மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.
விளம்பரம்
இந்நிலையில், அண்மையில் நாய் உணவு விளம்பரத்தில் சமந்தா நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் கூட ரசிகர்களை கவரும் வண்ணம், கிளாமர் உடையில் கலக்கியுள்ளார் சமந்தா. இதோ அந்த வீடியோ, புகைப்படம்..
Queen ad for #Drools ?? @Samanthaprabhu2 #Samantha #SamanthaRuthPrabhu #Yashoda #YashodaTheMovie pic.twitter.com/PAq5nFkFzt
— RoshSam❣︎ (@RoshSamLover) October 23, 2022
She is Backk ?????
— Siva Harsha || S/H ?? (@SivaHarsha_1) October 23, 2022
#Samantha #Yashoda #SamanthaRuthPrabhu pic.twitter.com/PLpeIXMrCn