நடிகை சமந்தாவா இது!! குட்டையாடையில் வெளியில் இப்படியா வர்றது..
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த சமந்தா, சில நடிகர்களுடன் காதல் விசயத்தில் மாட்டினார்.
அதன்பின் நடிகர் நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா கருத்து வேறுபாடு ஏற்பட்டு 4 வருத்திலேயே விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார்.
அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா குட்டையான இறுக்கமாக வெள்ளை ஆடையில் பொது இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
#SamanthaRuthPrabhu #Samantha pic.twitter.com/qofMWiz8qE
— Star Frames (@starframesoffl) July 10, 2023
