நடிகை சமந்தா கொடுத்த போஸ்.. கிளாமரில் இணையத்தை பற்ற வைத்த புகைப்படம்

Samantha
By Kathick Jul 12, 2022 06:49 AM GMT
Report

நடிகை சமந்தா, தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

இதுமட்டுமின்றி தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வருண் தவான் சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இதுமட்டுமின்றி இன்னும் பல பாலிவுட் படங்களை சமந்தா கமிட் செய்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார் சமந்தா. அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் சமந்தா கொடுத்துள்ள போஸ், இணையத்தை பற்ற வைத்துள்ளது. சமந்தா வெளியிட்டுள்ள இந்த கிளாமரான புகைப்படம் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை சமந்தா கொடுத்த போஸ்.. கிளாமரில் இணையத்தை பற்ற வைத்த புகைப்படம் | Samantha Latest Glamour Photo Viral On Net