ஒரு வேல அப்படி இருக்குமோ! தோழியோடு எப்பவும் இருக்கும் நடிகை சமந்தா...

samantha tamilactress
By Edward Feb 20, 2022 08:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா காதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகர்த்து பெற்று பிரிந்தார்.

அந்த செய்தி இந்திய சினிமாவையே அதிரவைத்த நிலையில் அதை கண்டுகொள்ளாது தன் வேலையை பார்த்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு ஒரு பாரம் குறைந்தது என்று நினைத்த சமந்தா சமீபத்தில் தோழிகளுடன் சுற்றுலா சென்று சந்தோஷமாக இருந்து வருகிறார்.

சமீபகாலமாக தன்னுடன் பல ஆண்டுகள் பயனித்த தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பலர் கண்டபடி இரட்டை வசனத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.