இப்படியொரு போட்டோஷூட்டா? ரசிகர்களை அதிரவைத்த நடிகை சமந்தாவின் புகைப்படம்..

samantha tamilactress
By Edward Sep 07, 2021 06:55 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் பானாகாத்தாடி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் விடிவி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.

பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலே படங்களில் நடிக்கதுவங்கினார்.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் தி பேமிலி மேன் படத்தில் சர்ச்சை காட்சிகளில் நடித்து பிரச்சனைகளை சந்தித்தார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா போட்டோஷூட்டில் முழு கவனம் செலுத்தியும் விளம்பர படங்களில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் பஞ்சாப் பெண் போல் மாறி மோசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery