இவரா இது? கிளாமரான உடையில் அசத்தும் சமந்தா - இதோ!!

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 24, 2024 03:30 PM GMT
Report

நடிகை சமந்தாவுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை, ஏன் என்றால் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு, சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவரா இது? கிளாமரான உடையில் அசத்தும் சமந்தா - இதோ!! | Samantha Latest Photoshoot Viral

சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சமந்தா, தற்போது கிளாமரான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள், அவரை வர்ணித்து வருகின்றனர்.

இதோ புகைப்படம்..  

GalleryGallery