சமந்தா நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணமே சோபிதா தானா.. வைரலாகும் பதிவு!!

Samantha Naga Chaitanya Indian Actress Actress
By Dhiviyarajan Aug 10, 2024 04:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் சமந்தா - நாக சைதன்யா. ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு சமந்தா ஒரு நடிகருடன் நெருக்கமாக இருந்தார், அதனால் தான் நாக சைதான்யா விவாகரத்து செய்துகொண்டார் என்று இணையத்தில் தகவல் வெளிவந்தது.

அண்மையில் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், சிலர் விமர்சனங்களும் முன் வைத்து வருகின்றனர்.

அது என்னவென்றால், விவாகரத்து அறிவிப்புகள் வெளிவந்த நேரத்தில், சமந்தாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் இன்ஸ்டாவில், "மோசமான பெண் இனிமே உனக்கு தான்" எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது.

சமந்தா நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணமே சோபிதா தானா.. வைரலாகும் பதிவு!! | Samantha Naga Chaitanya Divorce Reason

இந்நிலையில் சோபிதாவுடன் நாக சைதன்யாவுக்கு இருந்த தகாத உறவால் தான் சமந்தா திருமண முறிவுக்கு சென்றதாக சில கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.   

சமந்தா நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணமே சோபிதா தானா.. வைரலாகும் பதிவு!! | Samantha Naga Chaitanya Divorce Reason