சமந்தா நடிப்பிற்கு கைதட்டிய படக்குழு! கோபத்தில் சைலண்ட் என சத்தம்போட்ட நயன்தாரா?

samantha nayanthara crew
By Jon Mar 12, 2021 09:18 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் நடிகை நயன் தாரா, சமந்தா. இவ்விருவரை வைத்து நயன் தாராவின் காதல் இயக்குநர் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் நயன், சமந்தா கமிட்டானது முதல் இருவரில் யார் நடிப்பு நன்றாக இருக்குமென்று விவாதமும் ரசிகர்களிடையே ஏற்பட்டது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில், சமந்தா மற்றும் நயன் தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது சமந்தாவின் சிறப்பான நடிப்பை பார்த்து அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இதனால் கடும் கோபத்தில் கடுப்பான நயன்தாரா சைலண்ட் என சத்தம் போட்டுள்ளார் இதையடுத்து குழப்பத்தில் இருந்தது படப்பிடிப்பு.

அவர் ஏன் இப்படி செய்தார் என்று பலர் கேள்விகேட்டு வருகிறார்கள். தன் காதலர் படத்தில் மற்ற நடிகை கைத்தட்டல் வாங்கியிருப்பதால் அப்படி கத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.