ஒருவேலை அப்படியிருக்குமோ! சமந்தாவை தாறுமாறாக கட்டிபுடித்த நயன்தாரா? வைரல் வீடியோ

samantha nayanthara vigneshshivan
By Edward Apr 19, 2022 10:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்ததால் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஐட்டல் பாடலுக்கு எல்லைமீறியபடி ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. க்ளாமருக்கு எப்படிவேண்டுமானாலும் நடிக்க தயாரிய சமந்தா க்ளாமர் போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன் தாரா, விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இப்படத்தினை பற்றியும் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியில் இணையத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசி வந்தார். அப்போது நயன் தாரா பற்றி கேட்டபோது நயன் தாராவை புகழ்ந்து பேசியதோடு,

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை பார்த்து நயன் தாரா சமந்தாவை கட்டியணைத்து கொஞ்சிய வீடியோவையும் பகிர்ந்து கொண்டார். இதை ரசிகர்கள் பலர் ஒரு வேலை அப்படியிருக்குமோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.