கிளாமரில் ஹாலிவுட் நடிகைகளை சுக்குநூறாக்கும் சாம்!! நியூயார்க் சிட்டிக்கு நியூ லுக்கில் கிளம்பிய நடிகை சமந்தா...

Samantha Vijay Deverakonda New York Tamil Actress
By Edward Aug 21, 2023 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பிஸி நடிகையாக வலம் வந்த இவர் கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அதில் இருந்து குணமான சமந்தா தான் கமிட்டான திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வெளியாக இருக்கிறது.படத்தின் பிரமோஷனுக்காக பல இடங்களுக்கு செல்லும் சமந்தா, நியூயார்க் சிட்டிக்கு சென்று அங்குள்ள ரோட்டில் நடந்து அனைவரையும் மிரம்பிக்க வைத்திருக்கிறார்.

அதுவும் ஹாலிவுட் நடிகைகளுகு இணையாக கிளாமர் லுக்கில் மயக்கியபடி சென்றிருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.