விளம்பரத்திற்காக இப்படியா? சிக்ஸ்பேக்ஸ் காமித்து முகம் சிழிக்க வைத்த நடிகை சமந்தா..

samantha tamilactress
By Edward Sep 08, 2021 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமாகி பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதையடுத்து பல படங்களில் தமிழ், தெலுங்கு என நடித்து வந்தார். சமீபத்தில் சர்ச்சையான காட்சிகளில் நடித்து எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்ட சமந்தா கணவருடன் விவாகரத்து என்ற வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். படங்களிலும் விளம்பரங்களிலும் முழு கவனம் செலுத்தி வரும் சமந்தா, சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆடை மற்றும் இதர விளம்பரத்திற்காக போட்டோஷூட் எடுத்து சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது சிக்ஸ்பேக்ஸ் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சமந்தா.

புகைப்படம் இதோ..