கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்...
Samantha
Pregnancy
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
சமந்தா
முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலக முடிவு செய்துள்ளார்.
இருப்பினும் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார். இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய கர்ப்பமாக புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்தை பெற்று வருகிறார்.








