நடிகை சமந்தாவா இது!! இப்படியொரு கிளாமர் லுக்கை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Samantha
By Edward Apr 06, 2023 02:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் நடித்த சாகுந்தலம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

கடந்த 2021ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் படங்களில் பிஸியாக நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார்.

படங்களில் நடித்து வந்த சமந்தா தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

கூடிய சீக்கிரம் குணமடைவேன் என்று சமந்தா சமீபத்தில் கூறியிருந்தார்.

தற்போது தன் பழைய கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கும் சமந்தா கிளாமர் ஆடையணிந்து நிகழ்ச்சி சென்றுள்ளதை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

[6KLX4X[

GalleryGallery