மணி ரத்னத்தை தூக்கி எறிந்த சமந்தா.. படுதோல்வியடைந்த படம்

Samantha Mani Ratnam
By Kathick Apr 10, 2023 04:21 AM GMT
Report

சமந்தா தென்னிந்திய மட்டுமின்றி தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் பல படங்களை நிராகரித்துள்ளார். அப்படி அவர் நிராகரித்து திரைப்படங்களில் ஒன்று தான் கடல். மணி ரத்னம் இயக்கிய இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தவர் நடிகை சமந்தா தானாம்.

ஆனால். கதை கேட்ட பின் சமந்தா நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். சமந்தா தேர்ந்தெடுக்காத இப்படம் படுதோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.