மும்பையில் செட்டில் ஆகப்போறேனா! வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா! என்ன கூறினார் தெரியுமா..
தென்னிந்திய சினிமாவில் தற்போது அதிகளவில் ஊடகங்களால் பேசப்படும் பிரச்சனை சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விஷயம் தான். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக்வும் குடும்பத்தினருக்கு எதிராக சில காரியங்களை சமந்தா செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே இப்படியான எந்த பிரச்சனையும் கிடையாது என்பதால் வதந்திகளை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள். மேலும் சமந்தா ஹைதராபாத்தை விட்டு வெளியேறி மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டில் ஆக இருப்பதாக செய்திகள் பரவியது.
இதற்கு ஒரு நேர்காணலில் பேசிய சமந்தா, எப்படி இது போன்ற வதந்திகள் ஆம்பித்தது என்று தெரியவில்லை. இதுபோல் 100க்கும் மேற்பட்ட வதந்திகள் இருக்கிறது. ஆனால் அது எதுவும் உண்மைய் இலை ஹைதராஒஆத் தான் ஓவ்வொன்றையும் எனக்கு வழங்கியது நான் இங்கேயே தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.