" வாழு வாழவிடு", சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. நெத்தியடி ரிப்ளை கொடுத்த சமந்தா

Samantha Tamil Cinema Tamil Actress
By Bhavya Nov 06, 2024 07:30 AM GMT
Report

சமந்தா 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. உடல் நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனை காரணமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

" வாழு வாழவிடு", சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. நெத்தியடி ரிப்ளை கொடுத்த சமந்தா | Samantha Reply On Negative Comments

அந்த வகையில், நடிகர் வருண் தவானுடன் இணைந்து Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வரும் 7 - ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நெத்தியடி பதிலடி 

இந்நிலையில், சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு அடுத்தடுத்து பதில் அளித்துள்ளார். அதில் ஒருவர் சமந்தாவின் உடம்பை சற்று தேற்றுமாறு தெரிவித்திருந்தார்.

" வாழு வாழவிடு", சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. நெத்தியடி ரிப்ளை கொடுத்த சமந்தா | Samantha Reply On Negative Comments

அதை கேட்டு கடுப்பான சமந்தா அவரிடம் "உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில தேர்ந்தெடுத்த உணவுகளை மட்டுமே என்னால் எடுக்க முடியும் . உடலை அப்படியே நினைத்தபடி ஏற்றிவிட முடியாது.

மேலும், நாம் 2024 - ம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம். அதனால் 'வாழு வாழவிடு" என சமந்தா அந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.