முன்பே நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய சொன்ன நபர்.. சமந்தா போட்ட பிளான் இதுதான்..
Samantha
Naga Chaitanya
Gossip Today
By Edward
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் சமந்தா, நாக சைதன்யா. இருவரும் இப்படத்திற்கு பிறகு பிரபலமாகினர். சமந்தா பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார்.
நாக சைதன்யாவுன் தெலுங்கில் முன்னணி நடிகராகினார். இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரியால் காதல் ஏற்பட்டு கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமண வாழ்க்கையில் 4 வருடங்களுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர்.
தற்போது இருவரும் தங்கள் கேரியரில் பிஸியாக இருந்து வரும் நிலையில் நடிகை சமந்தா விவாகரத்து குறித்து முன்பே மனம் திறந்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் இணையத்தில் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் பேசியிருக்கிறார்.