மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல கூட யாரும் இல்லை!! நோயின் தாக்கத்தால் கஷ்டப்பட்ட நடிகை சமந்தா..

Samantha Gossip Today Indian Actress Tamil Actress
By Edward Oct 20, 2024 09:43 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

Citadel

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல கூட யாரும் இல்லை!! நோயின் தாக்கத்தால் கஷ்டப்பட்ட நடிகை சமந்தா.. | Samantha Said No One To Take Her To The Hospital

சமீபத்தில் அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தா பெற்று வருகிறார்.

கூட யாரும் இல்லை

இந்நிலையில், சமந்தா அளித்த பேட்டியொன்றில் எனக்கு வந்த மயோசிடிஸ் நோய் காரணமாக பல விஷயங்களை நான் மறுந்துவிட்டேன் என்றும் ஞாபக மறதியால் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரும் இல்லை. அதை நினைத்து ரொம்பவெ வருத்தப்பட்டிருக்கிறேன் என்று வேதனையுடம் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். இப்படியெல்லாம் சமந்தா கஷ்டப்பட்டதை நினைத்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.