மற்றொரு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

Samantha Tamil Cinema Tamil Actress Actress Disease
By Bhavya Oct 19, 2024 05:30 PM GMT
Report

சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பயணத்தை தொடங்கி பின் தெலுங்கில் சோலோ நாயகியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை சமந்தா.

மற்றொரு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Samantha Suffers Lot By Disease

இவர் நாக சைதன்யாவை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 - ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பின், நாக சைதன்யா ரகசியமாக சோபிதா துலிபாலா காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் ஐதராபாத்தில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

மற்றொரு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Samantha Suffers Lot By Disease

அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சமந்தா கடந்த சில வருடங்களாகவே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.

மற்றொரு நோய்

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் மயோசிட்டிஸ் நோயால் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், " மயோசிட்டிஸ் நோயால் நான் பல விஷயங்களை மறந்துவிட்டேன், ஞாபக மறதியால் மிகவும் கஷ்டப்பட்டேன்.

மற்றொரு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Samantha Suffers Lot By Disease

மருத்துவமனைக்கு கூட என்னை இதுவரை யாரும் அழைத்துச் சென்றதில்லை என்பதை நினைத்து வருத்தப்பட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். இதை கேட்ட சமந்தாவின் ரசிகர்கள் 'Be Strong Sam' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.