தன் ex குறித்து ஓப்பனாக பேசிய சமந்தா.. என்ன இப்படி சொல்லிட்டாரு
சமந்தா
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வெப் தொடரில் துணிச்சலாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருந்தார் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் மனதில் இடம் பிடித்து வலம் வரும் இவர் பல கஷ்டங்களை தாண்டி விடாமுயற்சியுடன் முன்னேறி வருகிறார். இந்நிலையில், சிட்டாடல் புரொமோஷன் நிகழிச்சியில் தன் ex குறித்து பேசியுள்ளார் சமந்தா.
ex குறித்து சமந்தா
அவரிடம் நீங்கள் மிகவும் அதிகமாக செலவு செய்த வீணான விஷயம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சற்றும் யோசிக்காமல் தன் EX - க்கு கொடுத்த பரிசுகள் தான் நான் வீணாக செலவு செய்த பொருள் என்று பதிலளித்துள்ளார்.
மேலும், எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டதுக்கு, கொஞ்சம் அதிகமாகவே என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"My EX's Expensive Gifts."#Samantha with #VarunDhawan during #CitadelHoneyBunny promotions.
— Gulte (@GulteOfficial) November 24, 2024
vc @PrimeVideoIN pic.twitter.com/v9ossd274G