சில தவறுகளை நான் செய்திருக்கிறேன்.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா..

Samantha Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Nov 05, 2024 08:30 AM GMT
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் வருகிற நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது.

சில தவறுகளை நான் செய்திருக்கிறேன்.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா.. | Samantha Talks About Her Past Mistakes

உடல் நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருப்பினும் தளர்ந்து விடாமல் எதிர்நீச்சல் போட்டு தைரியமாக வாழ்ந்து வருகிறார். இருந்த போதும் அவரைப் பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து வண்ணம் உள்ளது.

சிலதவறு

அந்த வகையில், தற்போது ஜெய்பூரில் உள்ள Six Senses Fort Barwara - வில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் கடந்த காலத்தில் சிலதவறுகளை செய்திருக்கிறேன். அது உண்மைதான்.

சில தவறுகளை நான் செய்திருக்கிறேன்.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா.. | Samantha Talks About Her Past Mistakes

இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தில் எனக்கு சில விஷங்கள் சரியாக அமையவில்லை. அந்தத்தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதனை அறிந்த ரசிகர்கள், கடந்த கால தவறாக திருமணத்தை கூறுகிறாரா? இல்லை கதை தேர்வை சொல்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வைக்கிறார்கள்.