மன அமைதி தேடும் நடிகை சமந்தா.. எங்கு சென்றுள்ளார் பாருங்க
Samantha
Tamil Cinema
Viral Photos
Actress
By Bhavya
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் வருகிற நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது.
வாழ்க்கையில் தொடர்ந்து போராடி வரும் சமந்தா, மன அமைதிக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது ஜெய்பூரில் உள்ள Six Senses Fort Barwara - வில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.
அழகிய புகைப்படங்கள்
அப்போது எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டும் வருகிறார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்,