10வது படிக்கும் பொழுது 500 ரூபாய்க்காக சமந்தா செய்த வேலை..

Samantha
By Kathick Dec 04, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் முழுமையாக குணமடைவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நடிகை சமந்தா 10 வது படிக்கும் பொழுது பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வேலை செய்தற்காக சமந்தாவிற்கு ரூ. 500 சம்பளமாக தரப்பட்டுள்ளது.

இதனை சில ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களுடன் அவர் கலந்துரையாடிய போது வெளிப்படையாக கூறினார். 10வது படைக்கும் பொழுது ரூ. 500 சம்பளம் வாங்கிய சமந்தா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ரூ. 8 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.