இளவரசியாக அரியணையில் அமர்ந்த சாமந்தி.. எதிர்பாராத ட்விஸ்ட் - சாமந்தி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Oct 05, 2026 10:30 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சாமந்தி. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் ரோஜாவுக்கு இளவரசி பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சாமந்தி ராஜா ராணி சொந்தக்காரர்கள் ஊர்ல இருக்காங்க அவங்களும் வர வைக்கலாம் என்று ஏற்றி விட காட்டு ராஜாவும் இந்த பங்ஷனுக்கு கிளம்பி வருகிறான்.

இளவரசியாக அரியணையில் அமர்ந்த சாமந்தி.. எதிர்பாராத ட்விஸ்ட் - சாமந்தி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் | Samanthi Serial Today Episode

பிறகு ரோஜாவை குளிக்க வத்து அழைத்து வரவேண்டும் என்று சாமியார் சொல்ல ரோஜாவை குளிக்க வைக்கும் போது அவளது அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு என்று சொல்ல ரோஜா அம்மாவை பிடித்து திட்டி விடுகிறாள்.

இதனால் கோபமான சாமந்தி ரோஜாவை பிடித்து கீழே தள்ளி எச்சரிக்கை கொடுக்கிறாள். அதன் பிறகு ரோஜாவை தயார் செய்து அழைத்து வர கால் தடுக்கி கீழே விழ பின்னாடி இருந்த சாமந்தி எதிர்பாராத விதமாக இளவரசியின் அரியணையில் அமர்கிறாள்.

இளவரசியாக அரியணையில் அமர்ந்த சாமந்தி.. எதிர்பாராத ட்விஸ்ட் - சாமந்தி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் | Samanthi Serial Today Episode

மேலும் கிரீடம் அவளது தலைக்கு சென்று விட இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய அர்ஜுன் கண்ணுக்கு சாமந்தி இளவரசியாக தெரிகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சாமந்தி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.