நீங்களா திருந்தவே மாட்டிங்களடா, பாகிஸ்தானுடன் தோற்றத்துக்கு சமிக்கு மதரீதியாக தாக்குதல்

samy ind vs pak
By Tony Oct 25, 2021 10:54 AM GMT
Tony

Tony

Report

 இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமி பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் நேற்று இந்திய பாகிஸ்தான் மோதிய டி 20 போட்டி நடந்தது. இதில் இந்தியா படுமோசமாக தோற்றது.

யாருமே ஒழுங்காக பந்து போடா வில்லை என்பதே உண்மை. அனால், சமி ஒழுங்காக பந்து போடாதது போல் அவரை மட்டும் தாக்கி வருகின்றனர்.

அவரை மதரீதியாகவும் தாக்கி வருகின்றனர், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.