பர்த்டே பார்ட்டியில் மதுகுடித்து மட்டை!! கோமாளி பட நடிகை வெளியிட்ட டூபீஸ் புகைப்படம்..
Samyuktha Hegde
Tamil Actress
Actress
By Edward
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெற்றிப்பெற்ற படம் கோமாளி.
இப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னட மொழிகளில் நடித்து வந்த சம்யுக்தா சமீபத்தில் மன்மதலீலை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
மாடலாக இருக்கும் சம்யுக்தா இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான பிகினி ஆடையில் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
தற்போது, தன்னுடைய 25 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதற்காக பார் ஓட்டலில் மது பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
மது அருந்திய சம்யுக்தா தலைக்கேரிய போதையில் டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.







