உடலில் உடையே இல்லாமல் வீடியோ வெளியிட்ட கோமாளி பட நடிகை.. வாயடைத்து போன ரசிகர்கள்

Viral Video Indian Actress Samyuktha Hegde Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 08, 2023 07:34 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருபவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து 2019 -ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில்இரண்டாம் ஹீரோயினாக நடித்து எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தமிழ் படங்களில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சம்யுக்தா ஹெக்டே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது உடலில் உடையே இல்லாமல் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ.