த்ரிஷாவின் சம்பளம் 12 கோடியா!! என்னுடைய சம்பளம் 12 லட்சம்தான்.. சனம் ஷெட்டி பதிவு
Trisha
Sanam Shetty
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கருப்பு திரைப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது த்ரிஷாவின் சம்பளம் ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 12 கோடியாகிவிட்டது என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

அதற்கு கமெண்ட் செய்து இருக்கும் சனம் ஷெட்டி 'என் சம்பளம் 12 லட்சம் தான்' என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நீங்கள் த்ரிஷாவாக இருக்கனும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்த நிலையில், 'ஆம், நான் த்ரிஷா இல்லை' என சனம் ஷெட்டி பதில் கொடுத்துள்ளார்.
And I charge 12 Lakhs per film!
— Sanam Shetty (@ungalsanam) May 15, 2026
Just saying!😌 https://t.co/tlmpTD8PsF