மேக்கப் போடாமல் நடிகை சனம் ஷெட்டி போட்ட புகைப்படங்கள்..

Sanam Shetty Tamil Actress Actress
By Jai Jun 09, 2026 10:29 AM GMT
Report

சனம் செட்டி

அம்புலி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி மாயாவி, தொட்டால் விடாது, விளாசம், கதம் கதம், சவாரி, ஊமை செண்ணாய், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சனம் செட்டி.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த சனம், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 63 நாட்களில் வெளியேறினார்.

மேக்கப் போடாமல் நடிகை சனம் ஷெட்டி போட்ட புகைப்படங்கள்.. | Sanam Shetty Recent Phtoshoot Unmakeup

இதன்பின் பிக்பாஸ் பற்றிய விமர்சனம் செய்து வந்த சனம் செட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, மேக்கப் போடாமல் நடிகை சனம் ஷெட்டி போட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ் போட்டு வருகிறார்.