விஜய் முகத்தை அகோரம் செய்த பிக் பாஸ் சனம்!..வெச்சு செய்த ரசிகர்கள்

Vijay Indian Actress Sanam Shetty Actress
By Dhiviyarajan Jun 23, 2023 01:45 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சனம். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

நேற்று (22-06-2023) விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சனம் விஜய்யின் முகத்தை வரைந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் விஜய்யை ஏன் இப்படி அசிங்கப்படுத்துறீங்க என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்த சனம், என்ன மக்களே ஒரு புகைப்படத்திற்கு இவ்ளோ ரியாக்ஷன்னா? விஜய் சார் ரசிகை இந்த ட்ரோலுக்கு கவலைப்படமாட்டேன். மீண்டும் அடுத்த ஸ்கெட்ச் வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.